×

புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல்

புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையில் இன்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில் புகழ்பெற்ற புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.


Tags : Pondicherry Coast Road , Sealed to Pondicherry Coast Road
× RELATED தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை உடைந்த...