×

சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் !

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது. நாளை மாலை அதி தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,storm ,Nivar ,Weather Center , Chennai, Nivar storm, meteorological center, information
× RELATED சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர...