×

மருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மருத்துவ மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Department of Health ,hospitals ,facilities , Hospital, necessary facility, health department, order
× RELATED கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்