×

சென்னைக்கு சேதம் ஏற்பட வைப்பு : மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நிவர் புயலால் சென்னைக்கு சேதம் ஏற்பட வைப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் திருவாரூர் ,காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய கட்டிடங்கள், கூரை வீடுகள் சேதமடைய அதிக வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : Chennai , Damage to Chennai Deposit: Zonal Meteorological Center Information
× RELATED சூறாவளி காற்றால் வீடுகள் பாதிப்பு