×

மழையின் காரணமாக 3,500 ஏக்கர் உப்பளம் பாதிப்பு

விழுப்புரம்: மரக்காணத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் 3,500 ஏக்கர் உப்பளம் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக காலை முதல் மழை பெய்து வருவதால் உப்பளத் தொழில் பாதிக்கபட்டுள்ளது.


Tags : 3,500 acres of salinity affected by rains
× RELATED மழையால் பயிர்கள் நாசமானதால் மீன்பிடித்து விற்பனை செய்யும் விவசாயிகள்