×

நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைப்பதாகக் கூறி 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைப்பதாகக் கூறி 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகமாகவும் செயல்பட்டதால் தடை விதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,mobile operators , Mobile Processors, Prohibition, Federal, Order
× RELATED தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில்...