ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா உறுதி

மாஸ்கோ: ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் சோதனையில் இறங்கி உள்ள நிலையில் ரஷ்யா அதில் முதன்மையாக விளங்கி வருகிறது.

Related Stories:

>