×

ஈரோட்டில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் பலி

ஈரோடு: கொடுமுடி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வீரனாம்பாளையத்தை சேர்ந்த தாமோதரன் நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. தாமோதரன் உள்பட 4 பெரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : car crash ,Erode , 4 killed in Erode car crash
× RELATED பைக்குகள் மீது கார் மோதி பெண் உட்பட 4 பேர் பலி