×

நிவர் புயல் எதிரொலி; மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிவர் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம், மீட்பு நடவடிக்கைகாக 24.11.2020 முதல் அமைக்கபட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் கீழ்கண்ட தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு உதவி மையத்தில் பெறப்படும் மின்சாரம் சம்பந்தமான புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.


மண்டலம்          அலைபேசி எண்.    தொலைபேசி எண்.    

சென்னை தெற்கு : 9445850434           044 - 24713988    
சென்னை தெற்கு : 9499050188           044 - 23713631    
செங்கல்பட்டு        : 9444099437           044 - 27522119    
காஞ்சிபுரம்             : 9445858740           044 - 27282300    
சென்னைவடக்கு : 9445850929           044 - 28521833    
மைய பகுதி           : 9445449217           044 - 28224423    
சென்னை மேற்கு : 9445850500           044 - 26151153

Tags : Nivar , Nivar storm echo; Notification of telephone numbers for electricity related complaints
× RELATED நிவர் புயலால் பாதிக்கப்பட்ட...