×

கடலூர், புதுவையில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றம்

கடலூர்: நிவர் புயல் நெருங்கிவரும் நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. நகை மற்றும் காரைக்காலில் 5-ம்  எண் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, குளச்சல் துறைமுகத்தில் 3-ம்  எண் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Tags : Cuddalore ,Puduvai ,storm warning bombing , Cuddalore, Puduvai No. 7 storm warning bombing
× RELATED புதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை