×

புதுக்கோட்டை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: ஆட்சியர் உமா மகேஸ்வரி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை  எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார். காய்கறி, மளிகைப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Pudukkottai district ,Collector Uma Maheshwari , Action if essentials are sold at high prices in Pudukkottai district: Collector Uma Maheshwari
× RELATED பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த...