×

பயங்கரவாதிகள் ஜாமீன் கோரி மனு : தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்

டெல்லி: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அல் உம்மா பயங்கரவாதிகள் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். பயங்கரவாதிகள் ஜாமீன் கோரிய  மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.


Tags : Terrorists ,government ,Tamil Nadu , Terrorists seek bail: Tamil Nadu government responds notice
× RELATED ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தோண்டிய சுரங்கம் கண்டுபிடிப்பு