தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு கூட்டம் தலைவர் முரளி தலைமையில்நடைபெற்றது.

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் முதல் செயற்குழு கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. தலைவர் முரளி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என்பது ஆலோசிக்கபட்டது. 2 ஆண்டுகளாக தயாரிப்பாளர் சங்கத்தில் பொதுக்குழு கூட்டாமல் இருப்பதால் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Related Stories: