புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து 2 நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து 2 நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல மாவட்டங்களில் அரசு, ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>