காணாமல் போன காரைக்கால் மீனவர்களை கடலோர படை தேடிவருகிறது: அமைச்சர் ஷாஜகான்

காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற காணாமல் போன 30 மீனவர்களை தேடி வருகின்றனர். மீனவர்களை கடலோர காவல் படை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.

Related Stories:

>