×

குற்றம்சாட்டப்பட்டவர்களை அடிக்க வசதியாக தமிழக காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தவில்லையா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னை: குற்றம்சாட்டப்பட்டவர்களை அடிக்க வசதியாக தமிழக காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தவில்லையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முக்கியமில்லாத பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : CCTV ,police stations ,Tamil Nadu ,Supreme Court , Tamil Nadu Police Station, CCTV, Supreme Court, Question
× RELATED பி1, ஜி1. போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலி