புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவிப்பு !

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி வரும் 26ம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>