சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.104 குறைந்து ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: