கல்பாக்கம் அணு உலை ஊழியர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு எச்சரிக்கை

காஞ்சிபுரம்: நிவர் புயல் காரணமாக கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை அணு உலை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் வெளியில் வரவேண்டாம் என  அறிவுறுத்தபட்டுள்ளது.

Related Stories:

>