×

நவம்பர்-24: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



Tags : Chennai , November 24: Petrol price in Chennai goes up to Rs 84.64 and diesel to Rs 76.88
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...