×

தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா: சுகாதார துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று 65,012 பரிசோதனைகள் செய்யப்பட்டதில்  1,624 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 619  ஆக உயர்ந்துள்ளது. நேற்று  1,904 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 47 ஆயிரத்து 752 பேர் குணமடைந்துள்ளனர். 12 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 17  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மரணங்களின் எண்ணிக்கை 11,622 ஆக உயர்ந்துள் ளது.Tags : Corona ,Tamil Nadu: Health Department , Corona for 1,624 more in Tamil Nadu: Health Department information
× RELATED தமிழகம் முழுவதும் 6,156 பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்