×

7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: நிவர் புயலை முன்னிட்டு 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bus stop ,Palanisamy ,districts , Bus stop in 7 districts from 1 pm tomorrow: Chief Minister Palanisamy
× RELATED ஜன.20ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு...