×

சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம்

சென்னை: சென்னைக்கு தென் கிழக்கே 450 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்கி வருகிறது.


Tags : Chennai , 450 km southeast of Chennai. Distance depression zone
× RELATED குமரி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள்...