×

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல் நலக் குறைவால் காலமானார்

கவுகாத்தி: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல் நலக் குறைவால் காலமானார். அசாம் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆன தருண் கோகோய் உடல் நலக் குறைவால் கவுகாத்தியில் உயிரிழந்தார்.கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Tags : Tarun Gogoi ,Assam , Former Assam Chief Minister Tarun Gogoi has died due to ill health
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...