வெள்ளைப்பூசணி பச்சடி

எப்படிச் செய்வது?

கெட்டித்தயிரை நன்கு அடித்து, பூசணித் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வேர்க்கடலையைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.