உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,84,87,741 -ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,386,334 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 58,487,741 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 40,464,370 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 102,396 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: