நவம்பர்-22: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.53-க்கும், டீசல் விலை ரூ.76.55-க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.53 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.55-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: