லெமன் சாலட்

எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் சிறு துண்டுகளாக நறுக்கிய தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரித்துண்டு, சாத்துக்குடி துண்டுகள், மிளகுத்தூள், கிராம்புத்தூள் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: வெள்ளரிக்காயின் தோலை நீக்காமல் நன்கு கழுவி பயன்படுத்தவும்.