ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தின் மீது காலையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தின் மீது காலையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். காபூல் நகரின் பல்வேறு இடங்களில் 10 ராக்கெட்டுகள் வீசப்படத்தில் பொதுமக்கள் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: