மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்ந்து 43,882 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்ந்து 43,882 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. பஜாஜ்ஃபின்செர்வ் - 9%, டைட்டன் - 5.6%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு விலை 4% அதிகரித்துள்ளது.

Related Stories: