×

ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.

Tags : IPL T20 ,Bangalore ,Hyderabad , IPL T20: Bangalore set 121-run target for Hyderabad
× RELATED எஸ்ஆர்எச் வேகங்கள் உற்சாகம்