×

வானில் ஏற்படும் அரிய நிகழ்வான ‘ப்ளு மூன்’ இன்று தோன்றியது

வானில் ஏற்படும் அரிய நிகழ்வான ‘ப்ளு மூன்’ இன்று தோன்றியது. வானில் ஏற்படும் அரிய நிகழ்வான ப்ளூ மூன் எனப்படும் நிலவு திருச்சி மலைக்கோட்டை பின்புறம் தோன்றிய பௌர்ணமி முழு நிலவு மாதத்தில் ஒரு முறைதான் தோன்றும் 2020 அக்டோபர் மாதத்தில் அறிய நிகழ்வான அக்டோபர் முதல் தேதி முழு நிலவு தோன்றியது. அதேபோல்  கடைசி நாளான 31ம் தேதி தோன்றியது. இதற்கு ப்ளூ மூன் என்று பெயர் இந்த நிலவு கடந்த 2018 தோன்றியது அதற்குபிறகு 2020 காணப்பட்டது மீண்டும் 2023 ல் தெரியும் என குறிப்பிடத்தக்கது

Tags : sky , The rare event in the sky ‘Blue Moon’ appeared today
× RELATED ‘நீல நிலா’- நாளை வானில் தெரியும்......