×

ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

அபுதாபி: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக போட்டியில் ஐதராபாத்  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : IPL T20 ,Hyderabad ,Bangalore , IPL T20: Hyderabad won the toss and elected to bowl against Bangalore
× RELATED ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான...