×

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் நடித்த ஷான் கானரி காலமானார்

வாஷிங்டன்: ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் நடித்த ஷான் கானரி காலமானார். 1930-ம் ஆண்டு பிறந்த ஷான் கானரி தனது 90-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சிறந்த துணை நடிகர்களுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார் ஷியன் கானரி.


Tags : Shawn Connery , Shean Connery, who starred in the movies as James Bond, has died
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...