×

அலெக்சிஸ் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீரர்கள் 2 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்

பிரான்ஸ்: அலெக்சிஸ் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீரர்கள் 2 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். 52 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீரர் அமித்பங்கல். 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சித் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

Tags : Indian ,boxers ,Alexis Boxing Series , Two Indian boxers won gold medals in the Alexis Boxing Series
× RELATED தோனி போன்ற வீரர் இந்திய அணிக்கு தேவை