தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் முதல்வர் பழனிசாமி 'தமிழ்நாடு நாள்'வாழ்த்து

சென்னை: தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நாள் விழா நடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் வளைத்து கூறியுள்ளார்.

Related Stories: