×

ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் 111 இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

துபாய்: ஐபிஎல் டி20, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 111 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்துள்ளது. டெல்லி அணியில் ஸ்ரேயாஸ்-25, ரிச்ப் பண்ட-21, அஸ்வின்-12 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து தற்போது மும்பை அணி 111 ரன்களை வெற்றி இலக்குடன் களமிறங்க உள்ளது.


Tags : IPL T20 ,Delhi ,Mumbai , IPL T20: Delhi set 111 in 20 overs against Mumbai
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டெல்லி அணிக்கு...