×

சென்னை பல்கலை. தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜீன் மாதம் நடைபெறவிருந்த தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் தேர்வு எழுதலாம் என கூறப்பட்டுள்ளது. .


Tags : University ,Chennai ,Announcement , University of Chennai. Announcement of Exam Dates for Distance Education Students
× RELATED பதிவாளர் நியமனத்தை எதிர்த்த வழக்கு...