×

ஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க முடிவு

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 கட்டமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கலவித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். மாநில அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளை திறக்க முடிவு என தெரிவித்துள்ளனர்.


Tags : Andhra Pradesh ,schools , Andhra Pradesh has decided to open schools from tomorrow
× RELATED கடலூரில் காரில் கடத்தப்பட்ட டிரைவர் ஆந்திராவில் கொலை