×

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. துபாயில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் புள்ளி பட்டியலில் மும்பை அணி முதலிடத்திலும் டெல்லி அணி 3-வது இடத்திலும் உள்ளது.


Tags : IPL T20 Cricket ,Mumbai ,Delhi , IPL T20 Cricket: Toss Mumbai bowling selection against Delhi
× RELATED மும்பையை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட்