×

அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கமிஷனுக்காக விடப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும். மேலும் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


Tags : MK Stalin ,AIADMK , MK Stalin accuses AIADMK of rampant corruption
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...