அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சென்னை; அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 13-ம் தேதி முதல் அமைச்சருக்கு சிகிச்சை நடைபெறுகிறது.

Related Stories: