×

இந்தியாவில் முதல் முறையாக நீர் விமான சேவையை கெவாடியாவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி !

கெவாடியா: இந்தியாவில் முதல் முறையாக நீர் விமான சேவையை குஜராத்தில் உள்ள கெவாடியா பகுதியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கெவாடியா - அகமதாபாத் இடையிலான நீர் விமான சேவையால் பயண நேரம் குறையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,India ,Kevadia , India, Water Aviation, Kevadia, Prime Minister Modi
× RELATED இந்தியாவை சீண்டினால் பதிலடி பாகிஸ்தான், சீனாவுக்கு மோடி கடும் எச்சரிக்கை