×

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு முன்பை விட தற்போது பலமடங்கு அதிகரித்து வருகிறது.

Tags : Kerala , Kerala, Corona, Curfew, Extension
× RELATED கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களாக...