×

புதுச்சேரியில் மேலும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 35,013-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Pondicherry , Pondicherry, Corona
× RELATED மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி