சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம் !

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மனுதர்மம் குறித்த தனது கருத்தை பாஜக திரித்து அவதூறு பரப்புவதை கண்டித்து திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>