மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் !

சென்னை: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பல அதிர்வலைகள் கிளம்பி வருகிறது. திருச்சி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>