சென்னை கிரீன்வேஸ் சாலையில் சின்னசாமி என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் சின்னசாமி என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி அதிமுக பிரமுகர் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Related Stories:

>