யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு: ராஜேந்திர பாலாஜி பேட்டி !

சென்னை: யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் தரிசனம் செய்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். மேலும், மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்களும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>