×

ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு !

ஓசூர்: ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : factory ,Hosur , Hosur, private factory, worker, casualty
× RELATED தனியார் தொழிற்சாலையில் தலையில் இரும்பு விழுந்து தொழிலாளி நசுங்கி பலி